பேச்சுவார்த்தை மேசையில் தனித்தரப்பாக அனுமதிக்கட்டாம். கேட்கிறது அனைத்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும்...
View Articleரணில்-மொட்டு அரசு பலமிழந்துள்ளது என்பதை நிரூபிக்க மக்களின் வியர்வையிலிருந்து...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் அனைத்தும், நடப்பு அரசாங்கத்தை விடுத்து ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சமூகம் சார் குழுக்களிடையில் மிகவும் முனைப்புடன் முன்னெடுக் கப்பட்டு வருவதை...
View Articleஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு - மணி வேலுப்பிள்ளை
1667 ஜனவரி 26-ம் திகதி ரொட்டர்டாமில் பிறந்த ஹென்றிக் சுவார்தகுரூன் (Hendrick Zwaar- decroon) 1694 முதல் 1697 வரை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தளபதியாக விளங்கியவர். மூன்றே மூன்று ஆண்டுகளுக்குள் அவர் வட -...
View Articleபொருளாதார நெருக்கடி இலங்கையில் சிறார்களை பட்டினிக்கு தள்ளுகின்றதா? Save the...
நாட்டிலேற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் சிறார்களை பட்டினி நிலைக்கு தள்ளுகின்றதானதோர் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சேவ் த சில்றன் தெரிக்கின்றது. அவ்வமைப்பு அனுராதபுரம், நுவரெலியா, மொணராகலை, பதுளை,...
View Articleசிறிமாவோவையும், அமிர்தலிங்கத்தையும் ஒதுக்கி விஜேவீரவையும் - பிரபாகரனையும்...
நாங்கள் 1954 இல் இருந்து பெருந்தொகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களோடு வாழ்ந்த நாடு ! - எதிர்ப்பு அரசியலாலும் வெற்றுக் கோசங்களாலும் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாது! -...
View Articleசபாலிங்கம் கொலை: உண்மையும் ஊகங்களும் புனைவுகளும். சுகன்
*"தமிழ் மாணவர் பேரவையின்"ஆரம்பகால உறுப்பினர் . *ஈழப் போராட்டத்தின் முதற் குரலாக வெளிவந்த "காவலன் "பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர் . *தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் காரணமாக சிறைக்...
View Article“மாய”க் கதையாடல் கண்ணன். கற்சுறா
உண்மையில் இந்தப் பக்கத்தினை எழுதத் தொடங்கு முன் நான் நீண்ட பெரும் மூச்சுக்களை விடவேண்டியதாக இருந்தது. இடையிடையே சிரிப்புத் தோன்றினாலும் எழுதத் தொடங்கும் வரை மண்டை கனத்தது. விறைத்தது. இதனை எழுதுவதற்காக...
View Articleசிவரமணியும் தற்கொலையும் -துர்க்ஹைமிலிருந்து மாஓ வரை- மு. நித்தியானந்தன்
இளங்கவிஞையும் பெண்நிலைவாதியுமான சிவரமணியின் மறைவு துயரந் தோய்ந்தது. அராஜகம் கோரநர்த்தனம் புரியும் ஒரு அந்தகார வெளியில் ஒரு சின்ன விளக்கைப் பிடித்துக்கொண்டு போக முனைந்த அவர் தன்னையே அழித்துக் கொண்டு...
View Articleவவுனியாவில் வைத்தியர் ஒருவரை கொலை செய்த புளொட் நெடுமாறனுக்கு மரண தண்டனை.
வவுனியாவில் மகப்பேற்று வைத்திய நிபுணர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா....
View ArticleNEO காத்தமுத்து சிவானந்தன்கள். கற்சுறா
நிலாந்தன் என்கிற “மாயக் கதையாடல் மன்னன்” அவர்களது அய்வுகளின் கதைகளை தமிழ்த் தேசிய மனநோயாளிகள் தொடர்ந்து காவியலைவதன் பின்னால் இருப்பது இலங்கைவாழ் தமிழ் மக்களது “நிம்மதியான எதிர்கால வாழ்வு குறித்த...
View Articleவெந்தும் தணியாத மோடுகள். ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்
புலிகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். 'அண்ணை, அடிச்சுப் பறிப்பார்'என்ற கனவில் யாழ்ப்பாணிகள் திளைத்திருந்த காலம். புலிகள் கட்டாயமாக ஆட் சேர்க்கிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை...
View Articleஉழைக்கும் மக்களின் சேமிப்பான EPF/ETF ல் கை வைக்காதே! அவை முதலீட்டுக்கான...
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்றவறிலுள்ள நிதியினை கடன் மறுசீரமைப்பு என்ற கோதாவில் உறுதியற்ற முறையில் முதலிட்டு, அரசு உழைக்கும் மக்களின் இறுதிகாலத்தை கேள்விக்குள்ளாக்கும்...
View Articleமாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அச்சமின்றி வழங்குவீர். ரணிலை...
அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கனை அச்சமின்றி வழங்கி, இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண...
View Articleபாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது எப்படி? கா. ஆனந்தன்
இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கி யப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து...
View Articleநீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற...
பழைய வரலாற்று புனைவுகளில் ஆழ்ந்து ஒரு ரம்மியமான தேசம் ஒன்று முன்னர் இருந்ததாக அது கற்பனை ஒன்றை வரைகிறது. இழந்துபோன தேசம் இனத் தூய்மையான தேசம், பாரம்பரிய கலாசாரம் கொண்டது. அதனை நாம் இழந்துவிட்டோம். அதனை...
View Articleயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு
1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதன் வெள்ளிவிழாவை 1999ம் ஆண்டு கொண்டாடியது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ‘பாசிஸப் புலிகளின்’ அதிகாரத்தின் கீழ் தமிழ் அரசியலும், தமிழ் சமூகமும்...
View Article100 கோடி நஷ்ட ஈடு கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்....
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்ற...
View Articleஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024-.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை....
View Articleஇந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை...
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு...
View Articleமாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச்...
கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய...
View Articleதீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்
அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.தனிமனித...
View Articleஇந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.
ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில்...
View Articleசிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு...
நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம்...
View Article'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்'நந்தன வீரரத்ன
இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்'என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்....
View Articleபழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக...
மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த...
View Article