கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம் செய்தோரின்...
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இன்று 2 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் நடத்திய தமது பாரம்பரிய ஆடையான அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட மக்களை விழிப்பூட்டுதல்...
View Articleவவுனியா பஸ்நிலையத்தில் பிஸ்ரல் ரவைகள் சிக்கின: பயணப்பைக்குள் எவ்வாறு வந்தது?
வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (02)...
View Articleதேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையம் நீக்கம்!
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையம் சென்ற நவம்பர் 1 முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளார்.இதற்கேற்ப, அதன் பணிப்பாளர்...
View Articleஒபாமா தனது கடைசி மகளுக்கு பேஸ்புக்கை தடை செய்கிறார்!
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தனது கடைசி மகள் 12 வயதுடைய சாஷாவுக்கு முகநூல் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று தடுத்துள்ளார்.அவ்வாறு தனது மகளை முகநூலிலிருந்து தடை செய்வதற்குரிய காரணம் பற்றி ஒபாமா...
View Articleசிறீ பரதாலயாவின் ஆண்டு விழா!
'கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை'என்பது ஆன்றோர் வாக்கு. நம் நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் இன்று வசிப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கல்விக்கு உயிர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த...
View Articleஇன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் ; புதிய பாதையை ஏற்படுத்த உலக நாடுகள்...
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் தடைகளை உடைத் தெறிந்து புதிய பாதையை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள், ஐ.நா. அமைப்பு, சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் முன்வர வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாய...
View Articleகுரங்கு கூட்டம் குதித்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!!
குரங்குக் கூட்ட மொன்று திடீரென வீதியில் குதித்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கி ளொன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் உப்புவெளி, அபயபுரம்...
View Articleஎந்த ஒரு நாடும் எம்மை அச்சுறுத்தவோ அழுத்தங்களை கொடுக்கவோ முடியாது - ஜீ. எல்....
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையானது எமது நாட்டிற்கு மாத்திரமின்றி பொது நலவாய நாடுகளுக்கே அத்திவாரமாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று...
View Articleவடக்கு, கிழக்கு சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவை - பொலிஸ்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.வடக்கு மற் றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்...
View Article18,000 அடி உயரத்திலிருந்து 65 பெண்கள் குதித்து சாகஸம்!
அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள பாலைவனமொன்றுக்கு மேலாக 18,000 அடி உயரத்தில் பறந்த விமானங்களிலிருந்து 65 பெண்கள் ஒரே சமயத்தில் குதித்து வானில் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியபடி...
View Articleஇலங்கை மீனவர்கள் அறுவர் கைது
மீனவர்கள் ஆறு பேர் ஆந்திர பிரதேச கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திரபிரதேச கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப் படகு, இந்தியக் கடல்...
View Articleவிக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் இலங்கை வந்தால் எதிர்ப்பு
பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அழைப்பையேற்று இலங்கை வருவாரா னால் அதனை கடுமையாக எதிர்ப்பதாக சபையில் நேற்று...
View Articleபெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது...
View Articleஇந்த ஆண்டிற்கான சிறந்த ரெஸ்ட், ஒருநாள் அணி விபரம் அறிவிப்பு!!
2013ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் மற்றும் ரெஸ்ட் அணிகளின் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது.இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிக ளுக்கான சிறந்த அணியில் இலங்கை வீரர்கள் மூவர்...
View Articleஐ.நா சிறப்பு பிரதிநிதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் (படங்கள்) !!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி இன்று செவ் வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள் ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக் களின் ஒட்டுமொத்த...
View Articleபெண்ணின் வயிற்றுக்குள் கையுறையை வைத்து தைத்த மருத்துவர்கள்!!
இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ்(42).கற்றல் குறைபா டுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறு வனத்தில் பணியாற்றும் இவர் சில கோளாறு காரணமாக தனது கருப்...
View Articleபாம்பே பாம்பை உண்ணும் அபூர்வம் (வீடியோ இணைப்பு) !!!
தன் இனமே தன் இனத்தை அடித்து உண்ணும் அவல மான நிலையில் இன்று காலம் நகர்ந்து செல்கி ன்றது.அந்த வகையில் இந்த பாம்பு இணைக்கின்றது.இது வரையில் பாம்பும் கீரியும் சண்டை போடுவதை பார்த் திருப்போம். வேறு சில...
View Articleமகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை!
மாதம்பே – வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த தனது மனைவியின் முதலாவது கணவரது 17 வயது பிள்ளையான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து...
View Articleயாழ். ஏழாலையில் கைக்குண்டுகள் மீட்பு!
யாழ். ஏழாலை கிழக்கு புனித இசிதோர் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியிலிருந்து 6 கைக்குண்டுகள் காணப்படுவதாக இன்று(03.12.2013) செவ்வாய்க்கிழமை காலை பொதும்கள் கிராம அலுவலர் ஊடாக சுன்னாகம் பொலிஸாருக்கு...
View Articleசிறுவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த வவுனியா அட்டமஸ்கட விகாராதிபதிக்கு...
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்து சிறுநீர் கழிக்க முடியாமல் செய்துள்ளதாக 12 வயது சிறுவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த மாதம் 6 ஆம் திகதி...
View Article