அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தனது கடைசி மகள் 12 வயதுடைய சாஷாவுக்கு முகநூல் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று தடுத்துள்ளார்.
அவ்வாறு தனது மகளை முகநூலிலிருந்து தடை செய்வதற்குரிய காரணம் பற்றி ஒபாமா தம்பதியினர்தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவிக்கும்போது,
“பேஸ்புக் என்பது இளைஞர்களுக்கு ஆகுமானது என நான் இன்னும் நினைக்கவில்லை. ஏன் என்றால், சமூகத்தின் வெவ்வேறான பலவிடயங்களில் அவர்களின் எண்ணங்கள் திசை திரும்புகின்றன. அவர்கள் பார்க்கக் கூடாத பல விடயங்கள் அதில் உள்ளன, மிகவும் கெட்ட விடயங்கள் அதில் உள்ளன. அவர்கள் அதில் தங்கள் தேவைக்கும் அதிகமாக இணைந்துகொள்ளும்போது அவர்களை பிறகு திசைதிருப்பக் கடினமாக இருக்கும். எனவே, ஆரம்பத்திலேயே அவர்களை பாதுகாப்பதற்கு நாங்கள் முயற்சி செய்ய வேண்டும்“
எனக் குறிப்பிட்டுள்ளனர்.
(கேஎப்)