2013ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் மற்றும் ரெஸ்ட் அணிகளின் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது.இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிக ளுக்கான சிறந்த அணியில் இலங்கை வீரர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.எனினும் ரெஸ்ட் போட்டிகளில்இல ங்கை வீரர்கள் இடம்பிடிக்கவில்லை.
சிறந்த ஒருநாள் சர்வதேச அணி விபரம்-
திலகரட்ன டில்சான் (இலங்கை)
சய்கர் தவான் (இந்தியா)
ஹாஷிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)
குமார் சங்கக்கார (இலங்கை)
ஏ.பி.டி வில்லியஸ் (தென்னாப்பிரிக்கா)
எம்.எஸ். டோனி (இந்தியா - தலைவர் - விக்கெட் காப்பாளர்)
ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்)
லசித் மாலிங்க (இலங்கை)
ரெஸ்ட் அணி விபரம்-
அலஸ்டைர் குக் (இங்கிலாந்து)
சேவாக் புஜரா (இந்தியா)
ஹாஷிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)
மிசல் கிளார்க் (அவுஸ்திரேலியா)
மிசல் குசே (அவுஸ்திரேலியா)
ஏ.பி.டி வில்லியஸ் (தென்னாப்பிரிக்கா)
எம்.எஸ். டோனி (இந்தியா - விக்கெட் காப்பாளர்)
சுவான் (இங்கிலாந்து)
டேலி ஸ்ரேன் (தென்னாப்பிரிக்கா)
ஜமீர் அன்டெஸ்ரன் (இங்கிலாந்து)
வேனோன் பிலான்டர் (தென்னாப்பிரிக்கா)
சிறந்த ஒருநாள் சர்வதேச அணி விபரம்-
திலகரட்ன டில்சான் (இலங்கை)
சய்கர் தவான் (இந்தியா)
ஹாஷிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)
குமார் சங்கக்கார (இலங்கை)
ஏ.பி.டி வில்லியஸ் (தென்னாப்பிரிக்கா)
எம்.எஸ். டோனி (இந்தியா - தலைவர் - விக்கெட் காப்பாளர்)
ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்)
லசித் மாலிங்க (இலங்கை)
ரெஸ்ட் அணி விபரம்-
அலஸ்டைர் குக் (இங்கிலாந்து)
சேவாக் புஜரா (இந்தியா)
ஹாஷிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)
மிசல் கிளார்க் (அவுஸ்திரேலியா)
மிசல் குசே (அவுஸ்திரேலியா)
ஏ.பி.டி வில்லியஸ் (தென்னாப்பிரிக்கா)
எம்.எஸ். டோனி (இந்தியா - விக்கெட் காப்பாளர்)
சுவான் (இங்கிலாந்து)
டேலி ஸ்ரேன் (தென்னாப்பிரிக்கா)
ஜமீர் அன்டெஸ்ரன் (இங்கிலாந்து)
வேனோன் பிலான்டர் (தென்னாப்பிரிக்கா)