Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஐஸ்லாந்து வரலாற்றில் முதல் முறையாக துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

உலகிலேயே மிக குறைவான 3,22,000 மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக கொண்ட நாடு என்ற சிறப்பைக் கொண்டிருந்த நிலையில் நேற்று(02.12.2013) அங்கு முதன் முறையாக துப்பாக்கி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எமது நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவு!

எமது நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதனடிப்படையில் 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சந்திரனுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஏவியது சீனா!

சந்திரனில் சென்று தரையிறங்கும் விண்வண்டி அடங்கிய தனது முதலாவது விண்கலத்தை சீனா விண்ணுக்குச் செலுத்தியதன் மூலம் உலகில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை அடுத்து சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ஆளில்லா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

திருகோணமலை வீரநகர் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிழந்துள்ளார். இன்று (03) காலை 4.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. குறித்த படகில் பயணித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளை பேணியதில்லை: அரசாங்கமே...

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளைப் பேணியதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கெமுனுவின் பஸ் சங்கம் மட்டுமே எதிராகவுள்ளதாம்!

பஸ்களுக்குரிய சேவைக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.அந்தக் கட்டணம் தாங்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கெஸ்பேவ வரவு செலவுத் திட்டம் தோல்வியில்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்துடன் கூடிய கெஸ்பேவ நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.நகரபிதா லக்ஷ்மன் பெரேராவினால்சபைக்கு முன்வைக்கப்பட்ட வரவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தெஹியோவிட்ட பிரதேச சபைத் தலைவர் 15 வருட சிறையில்...!

யட்டியன்தொட்ட நாப்பாவல பிரதேச மண் லொறியொன்று 2004 ஜனவரி மாதம் திருடப்பட்ட கொள்ளையிடப்பட்ட புகாரின் பேரில் தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த உதய குமார உட்பட நால்வர் 15 ஆண்டுகள் வீதம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வடமாகாண எதிர்கட்சித் தலைவர் கைது: சக ஈபிடிபி உறுப்பினரை சுட்டுக் கொலை...

வட மாகாண எதிர்க்கட்சி தலைவரரும் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலேயே இவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன்- பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு !!

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கப்பலின் உப கப்டன் நள்ளிரவு வேளையில் ஏழாலை சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்பிரவே சிக்க முற்பட்ட வேளை அச்சமடைந்த மக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பண்டிகை காலத்தில் பொருட்கொள்வனவின் போது, காலவதி திகதி தொடர்பில் அதிக கவனம்...

நுகர்வுக்கு பொருத்தமற்ற 8000 கிலோகிராம் பயறு மற் றும் உளுந்து ஆகியன கொழும்பு கிராண்பாஸ் பகுதி யிலுள்ள உற்பத்தி நிலையமொன்றில் இருந்து கண்டெடு க்கப்பட்டுள்ளன.இந்த நிலையத்தில் பாசிப்பயிறு உலர்த்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால் குருநாகல் மாவட்டம் வாரியபொலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மடிகே மிதியாலை எனும் கிராமத்தில் உள்ள மடிகே மிதியால மத்திய கல்லூரியில் 18 வயதான முஹம்மத் ரிபாத் யூசுப் என்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிர்வாணமாக வீட்டிற்குள் நுழைந்து உறங்கியவருக்கு தர்ம அடி - யாழ்.ஓட்டுமடம்.....

மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொரு வரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ் ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்.ஓட்டுமடம் பகுதியி லேயே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை;மகிழ்ச்சியில் மக்கள்!!

பிரெஞ்சு தீவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள் ளனர்.அட்லாண்டிக் பெருங்கடலில் பிரெஞ்சு தீவு ஒன்று உள்ளது. இத்தீவில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு பிறகு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மோசடி மனைவியை காப்பாற்றுவதற்காக அப்பாவி பெண் படுகொலை; விசாரணையில்...

மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற, உதவி கேட்டு வந்த அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளதுடன்,அவரையும் அவரது மனைவியையும் பிடிக்க 2 தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.கோவை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கணவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமைக்கு மனைவி காரணமா? நெடுந்தீவு பிரதேச சபைத்...

சுட்டுக் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழைத் தோட்டத்திற்குள் காமலீலைகள்: காதல் ஜோடி யாழில் கைது

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு சென்ற காதல் ஜோடி ஒன்று முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர். இதனை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலறிந்து அவ்விடத்திற்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அமைச்சரின் மகள் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது பல்கலைக்கழகத்தில் மயங்கி...

அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மகள் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து மரணமானார். கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் விரிவுரையா ற்றிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீனை உயிரோடு உண்ணும் ஜப்பானியர்கள் (வீடியோ) !!!

நாம் கடைகளில் மீனை வாங்கி விதவிதமாக சமைத்து ருசித்தி ருப்போம்.ஆனால் ஜப்பானியர்களோ மீனை உயிரோடு சமைத் தது மட்டும் அல்லாது அந்த குற்றுயிராகத் துடிக்கும் மீன் பரி மாறப்பட்டதன் பின் படும் பாட்டையே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள முஸ்லிம் தலைவர்கள் நாட்டில்...

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார நேற்று கொழும்பில் இடம்பெற்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் சிங்களவர் தமிழை கற்க வேண்டியதில்லை...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>