வட மாகாண எதிர்க்கட்சி தலைவரரும் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலேயே இவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.