![](http://4.bp.blogspot.com/-x5GumwZ3bOk/Uyav-uOuAsI/AAAAAAAAmsE/d-vxiyDhLlc/s640/04+(2).jpg)
இந்த தேர் திரு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றினர் . மகோற்சவ பிரதம குரு கிரியாமணி வேதாகம வித்தகர் ,கிரியா சக்கரவர்த்தி பிரம்ம ஸ்ரீ சுந்தர செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் கிரியை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் நாளை தீர்தோற்சவம் நடை பெறவுள்ளது.
இஷாக்
![](http://1.bp.blogspot.com/-dIbql7yKxp0/Uyav-pNTOCI/AAAAAAAAmsI/pH9EF7KVWAc/s640/02+(1).jpg)
![](http://2.bp.blogspot.com/-cMYhu4utmPc/Uyav-hB37lI/AAAAAAAAmsQ/cckC8Fg6p2I/s640/03+(2).jpg)
![](http://4.bp.blogspot.com/-x5GumwZ3bOk/Uyav-uOuAsI/AAAAAAAAmsE/d-vxiyDhLlc/s640/04+(2).jpg)
![](http://3.bp.blogspot.com/-JyloiVuhrfU/Uyav_tworuI/AAAAAAAAmsY/fLBK3zCgW3w/s640/05+(2).jpg)
![](http://1.bp.blogspot.com/-RJFBVN00U_8/UyawABI20mI/AAAAAAAAmsk/K5gLp75UgYc/s640/06+(2).jpg)