தமிழீழத் தாயகத்திற்கான அமைப்பொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி இலண்டனில் மாநாடொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்யாதிருக்குமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகவே அம்மாநடு நடாத்தப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இம்மாநாடு புலம்பெயர் நாட்டில் வாழ்கின்ற தமிழீழத்தின் புலிப்பினாமி பிரதமர் வீ உருத்ரகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரியருகின்றது.
(கேஎப்)