வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மக்கள் தினம் அநுட்டிப்பது மிக முக்கியமானது எனவும், அன்று அலுவலகத்திற்கு வருகை தராத மேல் மாகாண சபைக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களினதும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கிறார்.
புதன் கிழமைகளில் விழாக்கள் மற்றும் எந்தவொரு அரச அலுவலுக்காக வெளிச்செல்லவோ வேண்டாம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
புதன் கிழமைகளில் விழாக்கள் மற்றும் எந்தவொரு அரச அலுவலுக்காக வெளிச்செல்லவோ வேண்டாம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)