தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நீண்டகாலமாக தற்காலிகமாக சேவையாற்றி வந்த 47 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் மற்றும் 340 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமனக் கடிதங்கள் வழங்கு நிகழ்வு நேற்று(25.12.2013) பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சின் பல அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் ஊழியகளுக்கான நியமணக்கடிதங்களை அமைச்சர் வழங்கிவைத்தார்.