![](http://3.bp.blogspot.com/-tk6GGt71ehM/Ur2gKOGuWGI/AAAAAAAAWdQ/vaTRaRjRzdg/s320/nithi+and+rangi.jpg)
இதனையடுத்து ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து, காவி உடை அணிந்து நித்யானந்தாவிடம் தீட்சை பெற சென்ற ரஞ்சிதாவிற்கு 'மா ஆனந்தமாயி'என்று பெயர் சூட்டப்பட்டது.
தீட்சை பெற்ற ரஞ்சிதா, ''சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச் சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப் பேன். இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் அவருக்கு எதிராக செயல்பட மாட்டேன்'என்று கூறியுள்ளார்.