![](http://1.bp.blogspot.com/-IMmKbtAHqfk/XBkDnkY9xiI/AAAAAAAAtz4/0dm9D1F-mEEu_09j0bGoDFJLHMIK_dVhgCLcBGAs/s200/land%2Breleased.jpg)
2018 நவமபர் 25 வரை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தனியார் மற்றும் அரச காணிகளாகவே காணப்பட்டனஎன இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆண்டு படையினரின் பாவனையிலிருந்த காணிகளின் விபரங்கள்
யாழ்ப்பானம்-25202.88
கிளிநொச்சி-25948.49
முல்லைதீவு-11911.18
மன்னார்-2302.30
வவுனியா-7331.47
திருகோணமலை-1859.65
மட்டக்களப்பு-1592.29
அம்பாறை-8375.58
இவற்றில் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு
யாழ்ப்பானம்-22496.09
கிளிநொச்சி-24396.29
முல்லைத்தீவு-7126.69
மன்னார்-885.74
வவுனியா-6525.24
திருகோணமலை-98.18
மட்டகளப்பு-1040.29
அம்பாறை-7460.82
ஏக்கர் காணிகளும் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 263.55 ஏக்கர் காணிகளை 2018.12.31 இற்கு முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தலைமையத்தின் ஊடாக விடுவிக்கப்படும் எனவும் இராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கபபடுகின்றது.