![](http://1.bp.blogspot.com/-bSDdMbw_b1g/XCwHsN3AOlI/AAAAAAAAAPk/yJZCTJJ8IZUpASu84uDM6szfJHH6IMTbgCLcBGAs/s200/arjuna-ranatunga_625x300_1527777877464.jpg)
இதன் மூலம் போக்குவரத்து அமைச்சு பொது சேவை மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
போக்குவரத்து துறையில் இருக்கும் ஊழல்தொடர்பான முறைப்பாடுகளையும் சேவையை மேம்படுத்தும் பரிந்துரைகளையும் நேரடியாகவே பேஸ்புக் பக்கம் மூலம், போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பேஸ்புக் பக்கதிற்கு அர்ஜுன ரணதுங்க விசாரணை மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.