கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் ¬பெயரை கடற்கரைப் பள்ளி வீதியென பெயர் மாற்றுவதற்கு கல்முனை மாநாகர சபையினால் எடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனம் நிறைவேற்றும் தீர்மானம் பிரதேச இளைஞர்களால் கல்முனையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட கல்முனை விகாராதிபதி வண. முத்துகல சுஞ்கரண்ட தேரர், கல்முனை மாநாகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் .தலைவர் கென்றி மகேந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம். ராஜேஸ்வரன் உரையாற்றுவதையும், கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(ஜெயந்தன்)