![](http://4.bp.blogspot.com/-0TwO5Br1NIg/Uw93avRqBSI/AAAAAAAAW6o/3OOxvKUEAd4/s320/ravi+and+mushamil.jpg)
ரவி கருணாநாயக்க என்பவர் யார? இந்த கட்சியை அழித்தொழித்தவர். எமது படையினர் ஆணையிரவு செல்லும்போது பாமன் கடை சென்றார்கள் என்றும் கிளிநொச்சி செல்லும்போது மதவாச்சி சென்றார்கள் என்றும் அவர்களை தூற்றினார்கள். புலம்பெயர் தமிழர்களின் ஒருவரான ராஜரத்தினத்திடமிருந்து 3 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டு இவ்வாறு அவர் எமது படையினரை தூற்றினார்கள். அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியையும் அவர் ஏலனத்திற்குட்படுத்தினார்.