ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்றலில் ஒன்றுகூடிய புலம்பெயர் புலிப் பினாமிகளில் ஒருபகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.
வடக்கில் இனப்படுகொலை இடம்பெற்றது தொடர்பில் சீரான ஆய்வு நடாத்தப்பட வேண்டும் என்று கூறியே இவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். என்றாலும், பொலிஸார் கண்ணீர் புகை வீசி கூடியிருந்தவர்களைக் கலைத்துள்ளனர்.
(கேஎப்)