வடமாகாண முதலமைச்சரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் உறுப்பினருமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் ஆலோசகர்களாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் தர்மபாலா செனவிரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையால் விக்கினேஸ்வரன் நல்வரா? கெட்டவாரா என மக்கள் சந்தேகம்...