ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், தென் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு கட்டுவன நகரில் நேற்று இடம்பெற்ற மாவட்ட இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளவில்லை.
அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவிச் செயலாளரும் முல்கிரிகல பிரதான அமைப்பாளருமான ஆனந்த குலரத்ன, சஜித் பிரேமதாசவுக்கு உத்தியோகபூர்வமாகவும், தனிப்பிட்ட ரீதியிலும் அறிவித்தல் கொடுத்த போதும் அவர் கலந்துகொள்ளாதிருந்திருக்கின்றார்…
(கேஎப்)