![](http://2.bp.blogspot.com/-MuBgC1-IEPc/U1PgD67ZKII/AAAAAAAAm98/3-lTF_R9q34/s200/banu.jpg)
இருவர் அருகில் போதல்கள் மற்றும் பொல்லுகள்கொண்டு நபர்கள் இருவர் தாக்கியதில் மகேஸின் முகம் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் அவர் லாச்சப்பல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
லாச்சப்பல் பிரதேசத்திலுள்ள தமிழ் கடைகளில் மேற்கொள்ளப்படும் வசூலிப்புக்களை பங்கிடுவதில் அல்லது வசூலிப்பு போட்டி காரணமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.