முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு பலம்மிக்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதாக அவரது சோதிடர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவ் எதிர்வுகூறலை அமைச்சர்கள் பலருக்கு அவர் கூறியிருப்பதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு அவர்களின் உதவிகளையும் வேண்டியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் மீண்டும் அரசியலில் நுழைவதற்கு அவர் முடிவுசெய்துள்ளதாக தெரியவருகின்றது.
(கேஎப்)