![](http://4.bp.blogspot.com/-dBQBSrKIMmY/U16D6Tfa_QI/AAAAAAAAXU8/r99Hdy1uX34/s320/Saudi.jpg)
இதுவரை இவ் வைரஸினால் தாக்கப்பட்ட 340 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சவுதி அரோபியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். ஜித்தா மற்றும் மக்கா நகர பகுதிகளில் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 2003 ஆம் ஆண்டு வைரஸ் தாக்கதத்தினால் 200 இற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்தமை குறிப்பிடப்படத்தக்கது.