குளியாப்பிட்டிய கெகுணுகொல்ல தேசிய பாடசாலையில் 150 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா பாடசாலை அதிபர் எம். டி. எம் முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் பந்துல குனவர்தனவும் மற்றும் கௌரவ அதிதியாக வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர, வடமேல் மாகாண நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் குனதாச தெஹிகம, வடமேல் மாகாண சபை உறுப்பினர் அதுல விஜேசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)