உலக தொழிலாளர்கள் தினமான மேதினத்தில், வெளிநாட்டில் இருக்கின்ற புலம்பெயர் புலிப்பினாமி ஆதரவாளர்களும் மேதினத்தை கோலாகமாகக் கொண்டாடியிருக்கின்றனர்.
ஜேர்மனிலும் மே ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
அந்த மேதினத ஊர்வலத்தின் முக்கியத்துவம் யாதென்றால், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகப்பெரிய படமொன்றை அவ்வூர்வலத்தில் எடுத்துள்ளமையாகும்.
மே தினம் என்பது உழைக்கும் மக்களின் தினமாகும். உழைக்கும் மக்களுக்காக போராடிய உன்னத மகான்களின் உருப்படங்களை சுமந்து செல்லும் இந்நாளில் உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சி குடித்துக்கொண் டிருந்தவரும் வாழ்நாளில் என்றுமே வேலை செய்து 1 ரூபா பணம் உழைத்திராதவரும், மக்களின் உழைப்பில் வாழ்ந்தவருமான பிரபாரனின் படத்தை சுமந்து சென்ற பினாமிகள் முதலில் மே தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என அறிந்து கொள்வது சிறந்தாகும்.
(கேஎப்)