![](http://3.bp.blogspot.com/-kdjHrfJPRAE/U2jpwPSpKWI/AAAAAAAAnI4/kEkISvwL5zk/s320/DSCF7064.jpg)
கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன்பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . திறமை சித்தி பெற்ற மாணவர்களை இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
யு.எம்.இஸ்ஹாக்
![](http://3.bp.blogspot.com/-kdjHrfJPRAE/U2jpwPSpKWI/AAAAAAAAnI4/kEkISvwL5zk/s320/DSCF7064.jpg)
![](http://3.bp.blogspot.com/-3PXtY5K50XU/U2jpwKE06_I/AAAAAAAAnI8/D-32yT3w7Bk/s320/DSCF7078.jpg)
![](http://1.bp.blogspot.com/-ASDLlzp1bIk/U2jpwDzKenI/AAAAAAAAnJA/UFgNRmMa2rk/s320/DSCF7079.jpg)
![](http://2.bp.blogspot.com/-UKy9zLwmwtc/U2jpxRS0l3I/AAAAAAAAnJQ/3oOmR-6xaIM/s320/DSCF7080.jpg)
![](http://1.bp.blogspot.com/-NPOAnSfxWxE/U2jpxxsFLXI/AAAAAAAAnJY/agdKY-2ilnA/s320/DSCF7081.jpg)
![](http://4.bp.blogspot.com/-XPipxwRDKIs/U2jpyH9gjNI/AAAAAAAAnJU/bFuMZGcIq6A/s320/DSCF7099.jpg)