Quantcast
Viewing all articles
Browse latest Browse all 7870

மேற்குலக ஆக்கிரமிப்பாளர்களை எதிர் கொள்வது எப்படி என கற்பிக்க முயல்கின்றார் அவுஸ்திரேலிய டாக்டர் பிரேமச்சந்திரன்.

Image may be NSFW.
Clik here to view.
கனடா ஆனது அதனது சொந்த தேசிய நலனை பாதுகாப்பதற்காக இலங்கையின் அமைதி மற்றும் வளர்ச்சியை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என்றும் பிற தீய குழுக்களிடமிருந்து இலங்கையை பாதுகாப்பது இலங்கை அரசின் தலையாய கடமையுமாகும் எனக் சுட்டிக்காட்டும் அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் இராமச்சந்திரன் இலங்கை பாராளுமன்றை நோக்கி ஓர் கடிதம் ஒன்றை எழுதி அதனை அமைச்சர் குணரட்ணவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் கடிதத்தை பாராளுமன்றில் உள்ள அமைச்சர்களுக்கும் மற்றும் பிற அலுவலகங்களில் தொழில் புரியும் ஊழியர்களிக்கும் காட்டுவதன் ஊடாக இலங்கை எதிர் காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தினை பற்றி விழிபுணர்வை ஈடுபடுத்த முடியுமா????? என்று வினாவை தொடுத்துள்ளார்.

கடிதம் வருமாறு :

கனடா இலங்கையில் அமைதி மற்றும் வளர்ச்சியை அழிக்க விரும்புகிறது

கடந்த இரண்டு தசாப்தங்களாக கனேடிய அரசாங்கம் ஆனது வெற்றிகரமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆசிய தொழில் வல்லுனர்களை தமது நாடிற்கு குடி பெயர செய்வதன் மூலம் செல்வத்தை ஈட்டி வருகின்றது. அத்துடன் குரூரமான கனேடிய வாழ் மக்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி பெற்ற செல்வத்தின் மூலம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் உணவு ஊட்டி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆசிய தொழில் வல்லுனர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவளிப்பதன் மூலம் கனடாவில் குடி ஏறுவதற்கான விசாவினை எதிர் பார்த்து காத்துள்ளனர். அனால் அவர்கள் அங்கு சென்ற பின்னர் தான் அங்குள்ள மோசமான பொருளாதார நிலைமையை தெரிந்து கொள்கிறார்கள். விசா விண்ணப்ப கட்டணமானது கனேடிய அரசாங்கத்திற்கு பெருமளவு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கின்றது என்பது குறிப்படத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , ஐரோப்பிய குடியேறிகள் கனடாவின் நிராயுதபாணியான பழங்குடி மக்கள் அல்லது நில உரிமையாளர்களை கொன்று நாட்டினை ஆக்கிரமித்தனர். பின்னர் அவர்கள் மெதுவாக பல தந்திரோபாயங்களை கையாண்டு நில உரிமையாளர்கள் பலரை கொன்றனர். பிற நாட்டில் உள்ள வளங்களை திருடி ஏற்றுமதி செய்வதன் மூலம் பணத்தை சம்பாதித்தனர். மீதி 1.4 மில்லியன் இன மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றனர்.

2 வருடங்களுக்கு முன்பு சர்வதேச விசாரணை சபை ஆனது கனேடிய அரசின் மீது விசாரணை கோரியது. இதன்போது பழங்குடியினர் மீது மேட்கோள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கை சுட்டி காட்டப்பட்டது. மத்திய மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தை குலைப்பதன் மூலம் தமது நாட்டிற்கு பொருளாதரத்தை அதிகரிக்கும் நோக்குடன் கனேடிய அரசு செயற்பட்டு வருகின்றது. இவர்கள் பொருளாதரத்தை சீர் குலைக்க நினைக்கும் நாடுகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் முதலிடம் வகிக்கின்றது.

வெற்றிகரமாக 2009 இல் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர், அமைதி மீண்டும் நிலை நாட்டபட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கையில் பெரும்பான்மையான தமிழர் கனடாவில் வசிகின்றனர். அதிகளவானோர் 1980 பின் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து போய் கனடாவில் அவர்கள் தகுதிக்கு குறைந்த தொழிலை செய்தும் வேலை இல்லா நிலைமையும் பழக்கமற்ற சூழல் நிலைமைகளின் கீழும் (0 பாகை வெப்ப நிலை ) வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவதன் மூலம் தமிழர் கலாச்சாரம் குலைக்க படுகின்றது. இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில தமிழர்கள் ஏன் இன்னுமங்கு வாழ வேண்டும்? இவர்கள் நாட்டிற்கு திரும்பி விடாமால் இருக்கவே அமைதியை குலைக்க விரும்புகிறது.

2 வருடங்களுக்கு முன் இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் பனி போர் தொடங்கியது. இதன் போது ஊடகங்களின் பங்களிப்புடன் இலங்கையில் மனிதர் வாழ அமைதியான சூழ் நிலை காணப்படவில்லை என்ற தவறான செய்தியை உருவாக்க முயன்றது. அத்துடன் மறைமுகமா கனேடிய அரசானது தமது மனித உரிமை மீறல்களை மறைக்க முற்பட்டது.

30 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த யுத்தத்தின் போது பல்லாயிரகணக்கான மக்கள் இறந்தபோது கனேடிய அரசு மகிழ்ச்சியான போக்கை கடைபிடித்ததுடன் தற்போது இலங்கை அபிவிருத்தி அடைவதால் மகிழ்ச்சி அற்ற போக்கை கடைபிடிகிறது.

கனடாவிற்கு மக்கள்குடியெரும் நிலை குறைவடைந்தால் கனேடிய அரசு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடையும் எனவே கனேடிய அரசு இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் வளர்ச்சியை குலைக்க விரும்புகிறது.

இலங்கை அரசின் ஆளும் உறுப்பினரான நீங்கள் கனேடிய தீவிர வாதத்திற்கு எதிராக எழுந்திருக்க வேண்டும்


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>