கல்வியியல் தொடர்பிலான தேவையொன்றிற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க சென்ற ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள மெஸசுசெட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்குப் பயணித்தார். அங்கு விரிவுரைகள் பல நிகழ்த்துவதற்கும், கல்வி கற்பதற்குமே அவர் அங்கு சென்றார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் பேராசிரியை மைத்ரி விக்கிரமசிங்கவும் அமெரிக்கா பயணத்தில் பங்குகொண்டுள்ளார்.
(கேஎப்)