Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

400 கோடி மோசடி செய்த முன்னாள் பிரதி ஆணையாளருக்கு: ரூ.1198 கோடி தண்டம்,102 வருட சிறை !

$
0
0
வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு 1198 கோடி ரூபா அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் 102 வருடங்கள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றநீதிபதி குமுதினி விக்ரமசிங்கவினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டு 34 குற்றச்சாட்டுக்களுக்கு மூன்று வருடங்கள் என்ற அடிப்படையில் 102 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்ற வரலாற்றில் மிகவும் கூடியதொகை தண்டம் விதிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>