![](http://4.bp.blogspot.com/-ZZeHft2vOO8/U2_TJItZZsI/AAAAAAAAXn0/pqZ4DSlHTnw/s320/gottabaya.jpg)
நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர். படையினர் தற்போது அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவர்களின் முக்கியமான பொறுப்பு. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.