![](http://4.bp.blogspot.com/-5cyUayLD44E/U4i6yDVkoyI/AAAAAAAAYAk/kaWHfwM_Jk4/s320/Vaas+Gunawardana.jpg)
குற்றப்புலனாய்வுபிரிவின் கோட்டுக்கொண்டதற்கு அமைவாகவே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன ஆகியோர் பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.