பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி, பிரபல அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த அரசியல்வாதியை முழந்தாழிட்டு வணங்கியுள்ளதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் என்னை தொடர்பு கொண்ட பேராசிரியர் ஒருவர், மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவியே இப்படி முழந்தாழிட்டு வணங்கினால் நாங்கள் தவழ்ந்து சென்று வணங்க வேண்டும் என குறிப்பிட்டார் எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலுள்ள பல்கலைக்கழகங்களின் கற்பிக்கும் கல்விமான்கள் இருந்ததாகவும் அந்த பேராசிரியர் தன்னிடம் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.