தெண்டமானின் 50வது பிறந்ததினத்தன்று அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ், மற்றும் உறுப்பினர்கள் கே.ரெங்கராஜ், எஸ்.எலக்ஸ்ஸான்டர் ஆகியோரினால் புனர்தானபணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தோட்ட அதிகாரி, தோட்ட தலைவர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.