மொத்த தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒதுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மொனராகலையில் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தினுள் புதிதாக கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, இலங்கையில் இலவசக் கல்விச் செயற்றிட்டத்தின் கீழ் நாங்களும் கல்வி கற்ற காரணத்தால் இலவசக் கல்வியைப் பாதுகாப்போம் என உறுதி பூணுகின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அதுமட்டுமன்றி, இலங்கையில் இலவசக் கல்விச் செயற்றிட்டத்தின் கீழ் நாங்களும் கல்வி கற்ற காரணத்தால் இலவசக் கல்வியைப் பாதுகாப்போம் என உறுதி பூணுகின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)