Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ரணிலாரின் ஆட்சியில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கப்படுமாம்…!

மொத்த தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒதுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மொனராகலையில் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தினுள் புதிதாக கட்சி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லக்ஸபான நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! மக்களை மிகுந்த அவதானத்துடன்...

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் 2 அடி அளவில் திறந்துள்ளதாகவும், இதனால் இந்த இரண்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தம்புள்ள புனித பூமியிலிருந்து முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்படும்!! - கலீல் மௌலவி

வக்ப் சபை, உலமா சபை, முஸ்லிம் வாலிபர் இயக்கம் ஆகியன தம்புள்ள புனித பூமியிலிருந்து முஸ்லிம் மத வழிபாட்டுத் தலத்தை அகற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை இஸ்லாமிய பிரசாரகர் அல்ஹாஜ் மௌலவி கலீல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ருகுணு பல்கலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது!

ருகுணு பல்கலைக் கழக வெல்லமடம பகுதியை இன்றிலிருந்து மூடுவதற்கு நிருவாகம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப, மீண்டும் அறிவிக்கும் வரை குறித்த பல்கலைக் கழகச் சூழலுக்குள் எந்தவொரு பீட மாணவரும் உள்நுழைவது தடை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக மர்ம விமானம் அடையாளம் காணப்பட்டது!

யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்று மாலை கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக மர்ம விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என...

View Article


Image may be NSFW.
Clik here to view.

“சதொச” திருட்டு தொடர்பில் விரல் ரேகை அமைச்சர் ஜோன்ஸ்டனின் செயலாளரின் விரல்...

சென்ற 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கொம்பனித் தெரு சதொச தலைமையக நிதி மற்றும் கணக்கியல் பிரிவின் அலுவலகத்திற்குச் சொந்தமான கண்ணாடிக் கதவு ஒன்றினை உடைத்து நட்டம் ஏற்படுத்தியது தொடர்பில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பால்மாவுக்கான இறக்குமதி வரி ரூபா 25 ஆல் அதிகரிப்பு… பால்மாவின் விலையைக்...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப் படுகின்ற பால்மா கிலோ ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, ரூபா 25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரியானது இன்றிலிருந்து நடைமுறைக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலங்கை பெண் எம்.பிக்கள் அமெரிக்காவில்.........

இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஷ்வாலைச் சந்தித்து கலந்து ரையாடினர். இலங்கையில் இடம் பெற்றதாகக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

போட்டி போட்டு ஓடிய பஸ்களில் முந்தி ஓடியவர் வீட்டிற்குள் புகுந்தார்...( படங்கள்)

சங்கானை 7ம் கட்டடைப் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தில் பயணிகள் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காரைநகரில் இருந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கத்திக் குத்தில் முடிந்த கணவன் – மனைவி சண்டை!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மா துறை பகுதியில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுக்கும்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண் ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள் .............

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமைச்சர் டிலானின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பணமோசடி !!!

அமைச்சர் டிலான் பெரேராவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கொரியா, இத்தாலி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கல்கிஸ்சையில் தங்கியிருந்த பிரித்தானிய யுவதியை காணவில்லை !!

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து ஊடகங் களிடம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கோல்சேஸ்டர் (...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாங்கள் நட்டத்தில் வீழ்வோம்.. பால்மாவின் விலையில் அதிகரிப்பு வேண்டும்! -...

இறக்குமதி பால்மாக்களுக்கான வரி அதிகரிப்பு காரணமாக 400 கிராம் பால்மா பைக்கற்று ஒன்றின் விலையை ரூபா 386 இற்கு வழங்குவதற்கு கடினமானது என பால்மா உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.தற்போதைய சந்தையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து ( படங்கள் கிஷாந்தன்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டனிலிருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் சிட்டி ரைடர் ரக பஸ் ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பிரதேசத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ருகுணு பல்கலைக்கழக மாணவர் மீது நான் தாக்குதல் நடாத்தவில்லை - சனத் ஜயசூரிய

மக்கள் விடுதலை முன்னணி சுமத்தி வரும் குற்றச் சாட்டுக்களை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி கூறுவதை போல் ருகுணு பல்கலைக்கழக மாணவர் மீது தான் தாக்குதல் நடத்த வில்லை எனவும கிராமவாசிகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கணவர் மற்றும் குழந்தைகள் கண்முன்னே இளம்பெண் ஒருவரை பாலியல் பாலாத்காரம் செய்து...

மேகாலயாவில் தாம் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளா வதை எதிர்த்து போராடிய இளம்பெண் ஒருவர், தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இங்கிலாந்து - இலங்கை 5வது ஒரு நாள் போட்டியில் சூடான வாக்குவாதமாக மாறியுள்ள...

நேற்று நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன் அவுட் செய்தார் சேனநாயகே. இந்த விவகாரம் தற்போது சூடான வாக்குவாதமாக மாறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கின்றது! குவைட்

இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக, குவைட் பாராளுமன்ற த்தின் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். குவைட் பிரதி சபாநாயகர் முபாறப் அல் குரய்னி, பிரதி சபாநாயகர் சந்திம...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>