பொசன் போயா தினமான இன்று (12) பியகமவில் 85 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும்
கைப்பற்றப்பட்டுள்ளது.
(கேஎப்)