![](http://3.bp.blogspot.com/-2lN6MhAHN4c/U523ZPl0doI/AAAAAAAAYXw/kWExv9VXpQA/s320/police+(3).jpg)
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசார ணைகளின்முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
மீரிகம கித்துல்வல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே பொலிஸார் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்திருந்தார். நீதிமன்றத்தில் வெளியாகும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.