$ 0 0 மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் உள்ள தாழங்குடா பகுதியில் ஆறு அடி நீளமான விசப்பாம்புடன் ஒருவர் சாகாசம் புரிந்தார்.இதை பிரதான வீதியால் சென்றபலரும் பார்த்து வியப்படைந்தனர்.