![](http://4.bp.blogspot.com/-J-g-uWq7fx4/U8IpmniE3II/AAAAAAAAYqY/ZUNo3V66Cxw/s320/Rape+(2).jpg)
பாசிக்குடாவில் கடலோரப் பகுதில் தான் உல்லாசமாக இருந்த வேளையிலேயேஅங்குவந்த மேற்படி நபர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக கல்குடாப் பொலிஸில் ரஷ்ய பிரஜை முறையிட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.