வெட்கம் கெட்ட ஜென்மங்கள்! - எம். பௌஸர்
நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கா?இவர்களைத் தொடர்ந்தும் தெரிவு செய்யும் வாக்காளர் களுக்கா?முஸ்லிம் மக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜே வி பியினால் முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில் எந்த முஸ்லிம்...
View Articleஇலங்கை தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விடயத்தில் இந்தியாவின்...
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் பேரவையின் விசாரணைக்குழு விடயத்தில் இந்தி யாவின் நிலைப்பாட்டில் மாற்றில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில்ஈடுபட்டுள்ள...
View Article“அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று சதா ஒப்பாரி வைப்பது, ஆளுமைமிக்க தலைமையின்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 வது வீரமக்கள் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.07.2014) சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வையொட்ட ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் பத்மநாபா அணித்...
View Articleஅரசாங்கம் பற்றிச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் மூக்கை நுழைத்துள்ளது தென்னாபிரிக்கா!
அரசாங்கம் தென்னாபிரிக்காவைப் பயன்படுத்தி முழு உலகையும் ஏமாற்றுவதற்கே முனைகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவிக்கிறார்.“தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில்...
View Articleகலியாண வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் விபத்தில்! ஐவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா டெஸ்போர்ட் மேற்பிரிவிலிருந்து தலவாக்கலை கல்கந்த பகுதிக்கு கல்யாண வீடு ஒன்றிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்று நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் நானுஒயா குறுக்கு...
View Articleமயிலிட்டி மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை காணவில்லை! ஆலய நிர்வாக சபை!
மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி...
View Articleஇலங்கை தொடர்பிலான விடயங்களை இந்தியாவிடம் சொல்வேன்! - ரமபோசா
நேற்று முன்தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்த்த விஜயத்தை மேற்கொண்ட தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி இந்தியாவுக்கு...
View Articleரவூப் ஹக்கீமிடம் புலனாய்வுப் பிரிவினர் வெகுவிரைவில் விசாரணை!
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அண்மையில் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில்...
View Articleமனைவியை சுத்தியலால் தாக்கி அலவாங்கால் குத்திக் கொலைசெய்து புதைத்திருந்த...
காலி நாவின்னவில் மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின் புறத்தில் புதைத்த கணவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.முஹம்மத் பலீல் என்ற இந்த நபர் தனது மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு, பின்னர்...
View Articleதமிழரின் பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம்! இலங்கையர் அகதியாக செல்ல வேண்டிய...
உண்மையில் இலங்கையர் எவருக்கும் தற்போது அகதி யாக எந்தவொரு நாட்டிற்கும் செல்ல வேண்டிய நிலை துளியளவும் இல்லை. நாட்டில் தற்போது மிகவும் அமைதியானதொரு சூழல் நிலவி வருகின்றது. கடந்த யுத்த காலத்தில் இந்தியா...
View Articleரஷ்யா உல்லாசப் பயணியை வல்லுறவு செய்யமுயன்றவர் கைது! பாசி;க்குடாவில் சம்பவம்!
ரஷ்யா உல்லாசப் பயணியை பாலியல் துஷ்பிரயோகத் திற்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வாழைச்சேனை பேத்தாளைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார்...
View Articleஇலங்கை பெண் ஐ.நா. உயர் பதவிக்கு; தெரிவு!
சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நா. உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங் கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி ரம்புக்வெல்ல...
View Article200 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ்! 12 பேர் படு காயம்!
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவெல்லவாய பிர தான வீதியில் கதிர்காமத்திலிருந்து பண்டாரவளை நோக்கி சென்றவேன் ஒன்று எல்ல பிரதேசத்தில் 15ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டுவிலகி 200 அடிபள்ளத்தில் பாய்ந்து...
View Articleகட்டுநாயக்க பொலிஸாரால் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் கைது!
கட்டுநாயக்க பொலிஸாரால் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் உட்பட 16 பேரை, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல்...
View Article62 வயது வயோதிபப் பெண் வல்லுறவு!! வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது!!
62 வயது வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத் திய வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய கண் வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளராக பணி புரியும் 62 வயது வயோதிபப் பெண் ஒருவரை...
View Articleமலையகத்தில் மினி சூறாவளி! 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
நாட்டில் வீசிய பலத்த காற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 376 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.பதுளை பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் மரம்முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ...
View Article2022 ஆண்டுவரை மகிந்தவே ஜனாதிபதி! அதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமது நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்குவார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கடுகண்ணாவையில்...
View Articleஜனாதிபதி மகிந்த தனது கழுத்துப்பட்டியை (Tie) கூட கட்டுவதற்கு மறந்து விட்டாராம்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி...
View Articleநாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை! ஜீ. ஏ. சந்திரசிறி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை தான் பெரிதாக பொருட்படுத்தப் போவதில்லையென வட மாகாண ஆளு நராக மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். கூட்டமைப் பினரின்...
View Articleநண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முயற்சி! யாழ் கசூரினாக் கடலில் சம்பவம்!
நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கசூரினாக்...
View Article