![](http://1.bp.blogspot.com/-mRQEDZnuV5Q/U8KJXiyKnQI/AAAAAAAAYqw/TOMRjXHBA6o/s320/images.jpg)
இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 12 பேரில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகனசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் ஜவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இரு சிறுகுழந்தைகள் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டா ரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்லபொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
(க.கிஷாந்தன்)