11 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளம் பௌத்த துறவி தொடர்பிலா நீண்ட வழக்கில் குற்றவாளியாகியுள்ள பௌத்த துறவியின் கைரேகை பெற்றுக் கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் பிரதி மாவட்ட நீதிபதி ருவன் சிசிர குமார நீதிமன்ற பொலிஸாருக்கு ஆணையிட்டுள்ளதுடன், தண்டனை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
சினிபெல்லே திலகவங்ச என்ற இளம் பௌத்த துறவியே இவ்வாறு குற்றவாளியாகியுள்ளார்.
(கேஎப்)
சினிபெல்லே திலகவங்ச என்ற இளம் பௌத்த துறவியே இவ்வாறு குற்றவாளியாகியுள்ளார்.
(கேஎப்)