![](http://2.bp.blogspot.com/-_jJYdE-MvBU/U8vMQjwr5rI/AAAAAAAAY0E/_d4qHLuNw4c/s320/thandapani.jpg)
இவர் படங்களில் நடிப்பதற்கு முன் டீக்கடையில்டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இவரை கண்டுபிடித்து திரைப்படத்தில் நடிக்க வைத்தார், இவரது டிரேட் மார்க் குரலும், இயல்பான நடிப்பும் நிறைய படங்களில் நடிக்கை வைத்தது.
இன்று காலை திடீர் மாரடைப்பால் தனியார் வைத்தியசாலையில் இவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர். இது திரையுலகத்தினருக்கு மிகப்பெரிய இழப்பாகவும் அமைந்துள்ளது.