பௌத்த மதகுருமாரின் பணி பௌத்தத்தைக் காப்பதே ஒழிய எதிர்ப்புக்கள்...
பௌத்த மதகுருமார்களின் பணி பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தவிர போராட்டங்கள் நடாத்துவதும், எதிர்ப்புத் தெரிவிப்பதும் அல்ல என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவிக்கிறார்.கண்டி விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
View Articleதான் விரட்டுவதற்கு முன் இராஜினாமாச் செய்யுமாறு அமைச்சர்கள் இருவரைக்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால், தீர்க்கமான முடிவுகளுடன் ஒன்றித்துப் போகமுடியாதுவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறு அமைச்சர்கள் இருவருக்கு சென்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது...
View Articleசுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 2014...
சுவிட்சர்லாந்து ஹின்வீல் பிரதேசத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. தேர்த்திருவிழாவின் சிறப்பம்சமாக தூக்கு காவடி , முள்ளுக்காவடி ,...
View Articleஅமெரிக்க சிறைச்சாலைகளில் சித்திரவதையும், மரணங்களும். Andre Damon
பேச்சுவழக்கில் பில்லியனர்களின் குடியிருப்பு பகுதி என்று குறிப்பிடப்படும், நியூ யோர்க்கின் மத்திய பூங்காவின் தெற்கு ஓரத்தில் வரிசையாக நிற்கும் மிக உயர்ந்த பல பில்லியன் டாலர் மதிப்பிலான அடுக்குமாடி...
View Articleபொலிஸ் கான்ஸ்டபிளை கடத்திய மூவர் கைது! கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு...
கொழும்பு, கல்கிசையில் அமைந்துள்ள டெம்பிலஸ் பாதையில் இரவு நேர ரோந்து சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முச்சக்கரவண்டியில் வந்த இனம்தெரியாதோர் கடத்திச்சென்றதாக...
View Articleபஸ் தீக்கிரை ! (படங்கள்)
ஹப்புத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவாயவி லிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று ஹப்புத்தளை நகரை அண்மித்தபோது பதுளை கொழும்பு பிரதான வீதியில் வைத்து...
View Articleதண்டபானி திடீர் மரணம்! திரையுலகம் ஆழ்ந்த கவலையில்!
காதல் படத்தின் மூலம் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தண்டபானி. இவர் இதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து எல்லோர் மனதையும்...
View Articleஹரீனுக்கு எதிராக செயற்படுகிறார் தயாசிரி!
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி உறுப்பினர் ஹரீன் பிரனாந்துவை தோற்கடித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக சசீந்ர ராஜபக்ஷவை மீண்டும் முதலமைச்சராக்குவதற்கு...
View Articleகோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறதாம் அமெரிக்கா!
அமெரிக்காவினால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.போர்க் காலப் பிரிவில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்...
View Articleஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதத்திலா இல்லை மார்ச் மாதத்திலா?
ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவது குறித்து அரசாங்கத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் சிலர்...
View Articleஅன்று அரசாங்கத்திற்கு கையளித்த 220 கிலோ தங்கமும் எங்கே? - பொன்சேக்கா
இராணுவத் தளபதியாக தான் இருந்தபோது, மீட்டெடுக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளித்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது என்று முன்னாள் இராணுவத் தளபத்தி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.இரு...
View Articleமோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரியூட்டப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை:...
அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை இனந்தெரியாதவர்களினால் தாக்கி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த...
View Articleமுல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !!
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுகுடி யிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையல் அறைக்குள் இருந்து சடலம்...
View Articleஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு பாரிய ஆபத்து! எச்சரிக்கை....
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களின் பின்னரான காலப்பகுதியில், எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் இலங்கை பாதிக்கப்படலாம் என்று வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் வடக்கு...
View Articleஇரு பெண்கள் குழுக்களுக்கிடையில் மோதல்! ஐவர் வைத்தியசாலையில்! காதலின் எதிரொலி!
புன்னாலைக் கட்டுவன் மாத்தளோடையைச் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் அவ்வூரைச் சேர்ந்த பெண்ணொரு வரைக் காதலித்து பெண்ணைத் தூக்கிச் சென்றமை தொடர்பில் இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடை யில் ஏற்பட்ட...
View Articleமூன்று பிள்ளைகளின் தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர் கைது!
மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபர் ஒருவரை கொலை செய்த 60 வயது முதிவர் ஒருவரை பொலிஸா ரால் கைது செய்துள்ளனர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை...
View Articleஇலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவிற்கு தகுந்த...
தெற்காசிய நாடுகள் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு விசா வழங்க மறுத்தமை எமக்கு கிடைத்த பெரிய வெற்றிஇலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க...
View Articleசரத் பொன்சேக்கா சுரண்டி வீசியெறிந்த அதிர்ஷ்டலாபச் சீட்டு! - டலஸ்
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா இன்று சுரண்டி வீசியெறிந்த அதிர்ஷ்டலாபச் சீட்டாக விழுந்து கிடக்கின்றார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகிறார்.“நாட்டைக் காக்கும் நீலக் காவலரணைப்...
View Articleநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதிகாரம்மிக்க பிரதமர் முறை!
நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகத்...
View Articleஒருகொடவத்தையில் 100 கிலோ ஹெரோயினுடன் மூன்றுபேர் கைது!
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செயப்பட்ட 100 கிலோ ஹெரொயின் ஒருகொடவத்தையில் வைத்துப் பிடிபட்டது. இந்த ஹெரொயின் தொகையுடன் 3 நபர்களும் சந்தேசத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கையில்...
View Article