இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக தீயணைப்பு மற்றும் அவசர உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான வாகனம் ஒன்று ஜப்பானிய குழுவினரால் நேற்று (05) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
ரூபா 120 மில்லியன் பெறுமதிவாய்ந்த இந்த வாகனத்தின் கையளிப்பு வைபவத்தில் பாதுகாப்புஉயர் அதிகாரிகளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ரூபா 120 மில்லியன் பெறுமதிவாய்ந்த இந்த வாகனத்தின் கையளிப்பு வைபவத்தில் பாதுகாப்புஉயர் அதிகாரிகளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.