75% தாய்மார் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமலிருப்பது பிரச்சினைக்குரியது என சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவிக்கிறார்.
இதுதொடர்பில் சமூக ஆய்வு மற்றும் தகவல் பெறுவது தேவையானது எனவும் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்கள் தொட்டு தாயாக வாழ்க்கை ஆரம்பிப்போருக்குதாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்வது காலத்தின் தேவையாக இருப்பதாகவும், இதனை பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிப்பதே சிறந்த்து எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
(கேஎப்)