பாடசாலை விடுமுறை காரணமாக புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தில் உள்ளதனது பெரிய அப்பாவின் வீட்டுக்கு வந்திருந்த வேலையில் இலய குடியிருப்பின் மேல் காணப்படும் அட்டல் என அமைக்கப்படும்; ஒலிபெருக்கி சாதனம் ஒன்றை எடுக்கச் சென்ற வேலையிலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
முறையற்ற மின்சார இணைப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)