அமெரிக்கா சந்தேகத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை!...
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கோ அங்குள்ள அதிகாரிகளுக்கோ அல்லது அமெரிக்க பிரஜைகளுக்கு எதிராகவோ ஆர்ப்பாட்டங்களோ பேரணிகளோ நடத்தப்பட வில்லை. அவ்வாறான சம்பவங்கள் நிகழக்கூடுமென தெரி வித்து அமெரிக்க...
View Articleகுருணாகல் - களுகல்ல வீதிவிபத்தில் ஒருவர் பலி!
குருநாகல் ஹிரிபிடிய – களுகல்ல பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொரியொன்று மோட்டார் வண்டியின் மீது மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...
View Articleகள்ளச்சாராயம் பிடிக்கச்சென்ற பொலிஸாரின் ஜீப் தீக்கிரை! பொலிஸார் மூவர் உட்பட...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவி ரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளை த்த பொலிஸாருக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதுடன், இதன்போது பொலிஸார் சென்ற ஜீப்...
View Articleகொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு ஊர்வலங்களோ...
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்க ளில், ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு ஊர்வலங்களோ நடாத்து வதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுபலசேனா, சிங்கள ராவய, தவ்ஹீத் ஜமாஅத்ஆகிய அமைப்புகளுக்கு கோட்டை...
View Articleரஷ்யா உடனான யுத்த அச்சுறுத்தல்கள் குறித்து ஜேர்மனியில் பதட்டங்கள்...
இரண்டு முன்னணி ஜேர்மன் வணிக பத்திரிகைகளான Handelsblatt மற்றும் Frankfurter Allgemeine Zeitungக்கு (FAZ) இடையே ரஷ்யாவை நோக்கிய ஜேர்மன் கொள்கையின் மீது ஒரு கடுமையான கருத்துமுரண்பாடு வெடித்துள்ளது. ரஷ்யா...
View Articleமின்சாரம் தாக்கி மாணவன் பலி! கபரகல்ல தோட்டத்தில் சம்பவம்! (படங்கள்)
நுவரெலியா மாவட்டம் மத்துரட்ட பதியபலல்ல கபரகல்ல தோட்ட தமிழ் வித்தியாலத்தில் ஆண்டு 09 இல் கல்வி பயின்று வரும் வீ.அரவிந்தகுமார் என்னும் மாணவன் மின்சாரம் தாக்கி மாணவன் பலியாகியுள்ளான்.பாடசாலை விடுமுறை...
View Articleமதவிவகாரங்களை விசாரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு...
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு இந்நாட்டில் ஏற்பட்ட மதப் பிளவுகள் தொடர்பான முறைப்பாடுகள் 176 மட்டுமே கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.அதில் 45...
View Articleஞானசாரர் 14 நாட்களுக்குள் ரூபா ஒரு பில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும்.....
ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கேட்டு கலகொட...
View Articleகுமார குணரத்னம் இலங்கை வருகிறார்….!
முன்னிலை சோசலிஷக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்..!எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னிலை சோசலிஷக் கட்சியின் பிரதான உறுப்பினர்களுள் ஒருவரான குமார் குணரத்னம்...
View Articleமுஸ்லிம் பெண்களின் ஆடையினால் விமான நிலையத்திற்கு பாரிய பிரச்சினையாம்...!
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பெண்கள் சம்பிரதாய முறையிலான முஸ்லிம்களுக்குரிய ஆடைகளை அணிந்து வருவதனால் அங்குள்ள குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பெரும் பிரச்சினைகளைச் சந்திப்பதாக விமான...
View Articleமுறையற்ற மின்சாரம் காரணமாக மாணவன் மரணம்!
நுவரெலியா மாவட்டம் மத்துரட்ட பதியபலல்ல கபரகல்ல தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த திரு திருமதி வீரையா அவர்களின் மகனான வீ.அரவிந்தகுமார் பாடசாலை விடுமுறை காரணமாக புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தில் உள்ள தனது பெரிய...
View Articleவெலிகம - கல்பொக்கை நூலகம் புதுமெருகு பெறும்! - நகரபிதா
வெலிகம நகரிலுள்ள பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் வெலிகம - கல்பொக்க நூலகத்தை புதிய வடிவமைப்பில் சகல வசதிகளுடனும் முழுமையாக நிர்மாணிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாக வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார்...
View Articleயானைக் குட்டியைக் கடத்திய இருவர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..!
மூன்று வயது யானைக்குட்டியொன்றை லொறியொன்றில் கடத்த முற்பட்டபோது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு மாத்தளை நீதிமன்ற நீதவான் சம்பத் கமகே...
View Articleபுத்தசாசன அமைச்சுக்கு ஜனாதிபதியுடன் மிக நெருக்கமான ஒருவர் வருகிறார்...!
புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒருவரை நியமிக்குமாறு அறிவிக்கவுள்ளதாக புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்த்தன...
View Articleபிரேமகீர்த்தியின் மனைவியிடம் ரூபா 50 கோடி கோரி “நோட்டீஸ்” அனுப்பியுள்ளார்...
காலஞ்சென்ற பிரேமகீர்த்தி த அல்விஸ் கொலை தொடர்பில் தற்போதைய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஸன் சமரசிங்க பொறுப்புச் சொல்ல வேண்டும் என பிரேமகீர்த்தி த அல்விஸின் மனைவி நிர்மலா அல்விஸ்...
View Articleபலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவேன்! ஜனாதிபதி மகிந்த
பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.பலஸ்தீனின் காஸா நகர்மீது இஸ்ரேலிய சியோனிஸ படை மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் காஸா நகர்...
View Articleவடக்கின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே??? மத்திய அரசாங்கம் வட மாகாண...
வடக்கின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை யென மத்திய அரசாங்கம் வட மாகாண சபைக்கு குற்றஞ்சாட்டியுள்ளது.வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு...
View Articleமின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த புதிய முறை! வருகின்றார்...
மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செப் டெம்பர் முதலாம் திகதி முதல் தபால் காரர்குளிடம் செலு த்தலாமென, தபால் மா அதிபர் ரோஹன அபேரட்ன தெரி வித்துள்ளார்.தபால் காரர்களிடம் இக்கட்டணங்களை...
View Articleஇலங்கையின் தடுப்பு காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்க!
இந்தியாவில் நாளை நடைபெறவுள்ள 68 வது சுதந்திர தினத்தையொட்டி, இலங்கையின் தடுப்பு காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யு மாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக, த ஹிந்து...
View Article1951 ஆம் ஆண்டு ஐ.நா. பிரகடனத்தில் நாம் கையெப்பமிடவில்லை! ஐ. நா. வின் கருத்து...
1951 ஆம் ஆண்டு அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் நாம் கையொப்பம் இடவில்லை. சுற்றுலா வீசா பெற்று இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர் களுக்கு அகதி அந்தஸ்தை வழங்க அரசாங்கம் தயார் இல்லையென இன்று...
View Article