$ 0 0 மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.(கேஎப்)