சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7, 8 ஆம் திகதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்காக வருகின்றார். இலங்கைக்கு ஆரம்ப உதவித் தொகையாக 65 கோடி அமெரிக்க டொலர்களை சீன ஜனாதிபதி வழங்கவுள்ளார்.
எதிர்காலத்தில் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான செயற்றிட்டங்களுக்கான உடன்படிக்கையும் அவரது இலங்கைவிஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
(கேஎப்)
எதிர்காலத்தில் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான செயற்றிட்டங்களுக்கான உடன்படிக்கையும் அவரது இலங்கைவிஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
(கேஎப்)