
கொட்டாவையிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பஸ் வண்டி, அனுமதி கட்டணத்தை செலுத்துவதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பின்னதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.