![](http://3.bp.blogspot.com/-8vzcnnTHtpQ/UrfWCsa71UI/AAAAAAAAWR4/IkqUcK6y4II/s320/Speaker-feast-1.jpg)
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் களுக்ககு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தின் விசேட அதிதியாக பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபா நாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்குபற்றினார்.
![](http://3.bp.blogspot.com/-8vzcnnTHtpQ/UrfWCsa71UI/AAAAAAAAWR4/IkqUcK6y4II/s320/Speaker-feast-1.jpg)
![](http://1.bp.blogspot.com/-fAv3wvztUWs/UrfWEM72OqI/AAAAAAAAWSA/_9hxOiTm74U/s320/speaker-f-2.jpg)
![](http://4.bp.blogspot.com/-IZnCEEl2yiw/UrfWFYmKdgI/AAAAAAAAWSI/RtKtD9Xzmi4/s320/speaker-f-3.jpg)
![](http://3.bp.blogspot.com/-O_MUZqtTrAo/UrfWGg1QICI/AAAAAAAAWSQ/hSUz_l85TJc/s320/speaker-f-4.jpg)
![](http://4.bp.blogspot.com/-0xbves5GhKE/UrfWIFqHVsI/AAAAAAAAWSY/DaIWVO_9ENI/s320/speaker-f-5.jpg)